Malto Kithapuleh Lyrics Tamil, Hero Movie - Shyam Vishvanathan Lyrics


Singer Shyam Vishvanathan
Singer Yuvan Shankar Raja
Music Yuvan Shankar Raja
Song Writer Rokesh
Malto Kithapuleh Lyrics In Tamil

ஆண்: மால்டோ கித்தாப்புல கில்தா ஆளான புள்ள
குழு: ஹேய் வெளாட்டு ஆனா அலார்ட்டு
ஆண்: லைட்டா சைலென்ட்டு மொறச்சா கண்டிப்பா வேட்டு
குழு: ஹேய் ரிப்பீட்டு அடிச்சா ரிவீட்டு

ஆண்: இல்ல வெறுப்பு வா ரொம்ப சிறப்பு
நல்ல கள்ளா கட்டும்டா தினம் நம்ம பொழப்பு
அட வேணா அதுப்பு அத அடிச்சி கொழப்பு
நீ சீன்ன போடாத வரும் தான தெளுப்பு

குழு: தெறிக்கணும் டாப்பு கலக்கணும் மாப்பு
தலைகனம் இல்ல நீ ஷேப்பு
செட்டிங்கு ஷார்ப்பு சிக்குனா கேப்பு
தட்டுனா வெப்போம் பல ஆப்பு

ஆண்: வெட்டி வீராப்பிள்ள முட்டி மோதி பாருடா தில்ல
குழு: ஹேய் அசால்ட்டு குட்தா ரிசல்ட்டு
ஆண்: ஏற அச்சமில்ல எதுத்து நிப்போம்டா வெள்ள
குழு: ஹேய் டேலன்ட்டு இருந்தா சப்போர்ட்டு

ஆண்: அங்கிகாரம் இல்லாமதான் நல்ல தெறமை
ஒரு வேலை இல்ல மூலையில தூங்கும் நெலமை
பேரு பின்ன நாலு எழுத்து சேர்ந்தா பெருமை
அந்த குவாலிபிகேசன் கம்மியான லைப்பே கொடுமை

குழு: நீ கரேக்ட்டாக உழைச்சா வரும் வலிமை
விடா முயற்சிய பண்ணுடா தினம் புதுமை
வாடா ஊரெல்லாம் பாக்கட்டும் உன் அருமை
அட சலிக்காம செயிவோம் பல மகிமை

குழு: செமஸ்டரும் இல்ல ப்ரொபசரும் இல்ல
நறுக்குன்னு இருப்போம் சீன்னு மேல
கேட்டும்தான் இல்ல பூட்டும்தான் இல்ல
தடையும் உடையும் தன்னால

குழு: ஜாலி ஜமாயில்ல
வாழ்க்கை கமாய செல்ல
ஹேய் சிக்காம போறேன் நிக்காம
வேலி ஒண்ணுமில்ல
கேலி பண்ணாக்கா தொல்லை
ஹேய் விடாம அடிப்போம் தொடாம

Malto Kithapuleh Lyrics in English

Malto kithapuleh giltha alana pulla
Hey valattu aana alert-u
Light-a silent-u moracha kandippa vettu
Hey repeat-u, adicha reveatu

Illa veruppu va romba sirappu
Nalla galla kattumda
Dhinam namma pozhappu
Ada vena adhuppu
Adha adchi kozhappu
Nee scene-ah podhadha
Varum thaana thellupu

Therikkanum top-u
Kalakkanum maapu
Thalakanam illa ni safe-u
Setting-u sharp-u
Sikkuna gap-u
Thattukuna veppom pala aappu

Vetti veerapilla
Mutti moshi paru da dhilla
Hey assault-u kudhta result-u
Era achamilla edhuthu nippomdha vella
Hey talent-u irundha support-u

Angigaram illama dhaan
Nalla therama oru velailla
Moolaiyila thoongum nelama
Peru pinna naalezhuthu sendha peruma
Andha qualification kamiyana
Life-eh koduma

Nee correct-aga uzhaicha varum valimai
Vida muyarchiya pannu da dhinam pudhuma
Va da oorellaam pakkatum un urumai
Ada salikkama seiyivom pala magimai

Semester-um illa professor-um illa
Narukkunu iruppom scene-u mela
Gate-um dhaan illa
Poottum dhaan illa
Thadaiyum udaiyum thannaala

Jolly jamayila vaazhkai kamaaya sella
Hey sikkaama porean nikkama
veli onnumilla geli pannaakka tholla
Hey vidaama adipom thodama