Chill Bro Song Lyrics in Tamil from Pattas Movie - Tamil Beats Lyrics Chill Bro Lyrics Tamil, Pattas Movie - Dhanush Lyrics


Singer Dhanush
Music Vivek Mervin
Song Writer Mervin Solomon & Vivek Siva
Chill Bro Song Lyrics in Tamil


ஆண்: ஹேய் பேட்ட பாய் ஐ ஆம் எ சேட்ட பாய்
பில்ட் அப் இல்லாம மாஸ் காட்டும் பாய்
பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய்
காசு இல்லாட்டகூட ஹேப்பி பாய்

ஆண்: டும்மாங்கி நம்மகிட்ட வேணாம் சீனாகி
போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி
ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி
தாறுமாறா ஹிட் ஆகி

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

குழு: ஜில் ப்ரோ
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

ஆண்: ப்ரோ ஜில் ப்ரோ ப்ரோ ஜில் ப்ரோ
ப்ரோ… ப்ரோ… ஜில் ப்ரோ…

ஆண்: ஹேய் பெட்ரோல் விலை ஏறிபோச்சு
காரே இல்ல பிராபலம் இல்ல
சென்னையில தண்ணி இல்ல
நான் குளிக்கவேமாட்டேன் கவலை இல்லை

ஆண்: நாளைக் என்னான்னு யோசிக்க மாட்டேன்
சீக்ரெட் சொன்னாலும் பேசிக்க மாட்டேன்
நம்பி வந்தாக்கா கைவிட மாட்டேன்
நன்றி கேட்டாலும் கண்டுக்கமாட்டேன்

ஆண்: டும்மாங்கி நம்மகிட்ட வேணாம் சீனாகி
போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி
ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி
தாறுமாறா ஹிட் ஆகி

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

ஆண்: ஹேய் பேட்ட பாய் ஐ ஆம் எ சேட்ட பாய்
பில்ட் அப் இல்லாம மாஸ் காட்டும் பாய்
பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய்
காசு இல்லாட்டிகூட ஹேப்பி பாய்

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா
ஹேய்… ஹேய்… ஹேய்… ஹேய்

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

குழு: வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்



Chill Bro Song Lyrics in English




Hey petta boy
I’m a setta boy
Build up illama
Mass kaatum boy

Paasam boy
Konjam mosam boy
Kaasu illati
Kuda happy boy

Dummangi nammakita venaam seenagi
Poidunda vandhu friend aagi
Onnukulla onna fittagi
Tharumara hit aagi

Chill bro
Rombha dhill bro
Go for kill bro
We are winner winner
Chicken dinner

Chill bro
Rombha dhill bro
Go for kill bro
We are winner winner
Chicken dinner

Chill bro
Winner winner chicken dinner

Bro chill bro
Bro bro chill bro
Bro bro chill bro

Hey petrol velayi yeripochu
Car illa problem illa
Chennaila thanni illa
Naan kulikawaematen kavale illai

Naalaikkennanu yosika maaten
Secret sonnaka naan pesika maaten
Nambi vandhakka kaivuda maaten
Nandri kettalum kanduka maaten

Dummangi nammakita venaam seenagi
Poidunda vandhu friend aagi
Onnukulla onna fittagi
Tharumara hit aagi

Chill bro
Rombha dhill bro
Go for kill bro
We are winner winner
Chicken dinner

Chill bro
Rombha dhill bro
Go for kill bro
We are winner winner
Chicken dinner

Hey petta boy
I’m a setta boy
Build up illama
Mass kaatum boy

Paasam boy
Konjam mosam boy
Kaasu illati
Kuda happy boy

Hey hey..

Chill bro
Rombha dhill bro
Go for kill bro
We are winner winner
Chicken dinner

Chill bro
Rombha dhill bro
Go for kill bro
We are winner winner
Chicken dinner

Winner winner chicken dinner
Winner winner chicken dinner