Theera Khadhal Song Lyrics, Monster Movie - Sathya Prakash Lyrics


Singer Sathya Prakash
Music Jitin Prabhakaran
Song Writer Karthik Netha
தீர காதல் காண கண்டேனே
அதி தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே

கனவே நனவாய் எழுந்தாயே
மனமே இறகாய் பறந்தாயே

தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

சுறு சுறு சுறு அணிலை
எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன்
சிறு சிறு சிறு உணவாய்
முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்

அடுப்பறையினில் பரவும்
புது வெளிச்சத்தை பரிசளிப்பேன்
அருப்பெருஞ்சுடர் ஒளியில்
தனி தனிமையை ரசித்திருப்பேன்

நேற்றின் வானம் பூனை போலே
ஓடி ஒளிகின்றதே
ஈசி சாரில் சாய்ந்து கொண்டு

காலம் சிரிக்கின்றதே
வாழ்க்கை வந்து வீடும் வந்ததே
என்தேக்கம் செங்கல் தோற்றம் கொண்டதே

தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

அடிக்கலையை அழைத்து
அதை ரசித்திட ஆடம் பிடிப்பேன்
சுவர்க்கோழியின் ஒளியை
பெரும் இசையென லயித்திருப்பேன்

தரை விழுகிறேன் ஒழி மேல்
சிறு நிழலாளேன படுத்திருப்பேன்
நரை விழுகிற வரையில்
இந்த அறைகளை ரசித்திருப்பேன்

தூறல் யாவும் தீர்ந்தா போதும்
ஈரப்பதம் உள்ளதே
காலம் யாவும் காண காண

காட்சியாகின்றதே
காத்திருப்பில் ஜீவன் உள்ளதே
என் ஜீவன் வந்து வாசல் நின்றதே

தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

தீர காதல் காண கண்டேனே
அதி தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே