Gulebagavali Song Lyrics In Tamil Language - Anirudh Ravichander & Mervin Solomon Lyrics
Singer | Anirudh Ravichander & Mervin Solomon |
Singer | Vivek Marvin |
Song Writer | Ku karthik |
ஆண் : சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
ஆண் : சோகாமா..
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
ஆண் : டக்குளு டக்குளு
டக்குளு டக்குளு
ப்ளாக்பஸ்டர் சாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
திருப்பி போட்டு வாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
ஏரியா தான் தாங்குமா..
ஜாலி லிலோ ஜிம் கானா தாமா
குழு : குலேபா….
குலேபா…..
ஆண் : சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
ஆண் : சோகாமா
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
குழு : சோகாமா சோகாமா
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆண் : யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா..
ஆண் : யே….விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா….
ஆண் : ஹே… மாமாசிட்டா…
மாமாசிட்டா…. லோலிட்டா..
வா சண்டைஇலாம
வாழலாமா ஸ்மார்டா..
கமிட்டா நீ ஆங்கருக்கு காட்டு
ஒரு டாட்டா
ஆண் : ரிப்பீட்டா நீ லவ் ஆ கொஞ்சம்
ஷேர் பண்ணு நீட்டா..
சுவீட்டா வா ஏரியாக்கே
நீ தான் மீட்டா…
ஆண் : கூகுலு கூகுலு கூகுலு பண்ணியும்
சிக்காது என் பேருமா
சைக்கிள் கேப்ல ராக்கெட்ட தூக்குற
ஹைடு அண்ட் சீக் ஆளுமா
பப்புலு பப்புலு பப்புலு பப்புலு
பபுல் கம்மு பாடி மா
ஜாலி லிலோ ஜிம் காணா தாமா
குழு : குலேபா……குலேபா ..
ஆண் : {யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா..} (2)
குழு : சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
குழு : சோகாமா..
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
குழு : {யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
ஆண் : சோகாமா..
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
ஆண் : டக்குளு டக்குளு
டக்குளு டக்குளு
ப்ளாக்பஸ்டர் சாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
திருப்பி போட்டு வாங்கு மா
டக்குளு டக்குளு டக்குளு டக்குளு
ஏரியா தான் தாங்குமா..
ஜாலி லிலோ ஜிம் கானா தாமா
குழு : குலேபா….
குலேபா…..
ஆண் : சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
ஆண் : சோகாமா
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
குழு : சோகாமா சோகாமா
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆண் : யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா..
ஆண் : யே….விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா
ஓரமா ஒத்திக்கோமா….
ஆண் : ஹே… மாமாசிட்டா…
மாமாசிட்டா…. லோலிட்டா..
வா சண்டைஇலாம
வாழலாமா ஸ்மார்டா..
கமிட்டா நீ ஆங்கருக்கு காட்டு
ஒரு டாட்டா
ஆண் : ரிப்பீட்டா நீ லவ் ஆ கொஞ்சம்
ஷேர் பண்ணு நீட்டா..
சுவீட்டா வா ஏரியாக்கே
நீ தான் மீட்டா…
ஆண் : கூகுலு கூகுலு கூகுலு பண்ணியும்
சிக்காது என் பேருமா
சைக்கிள் கேப்ல ராக்கெட்ட தூக்குற
ஹைடு அண்ட் சீக் ஆளுமா
பப்புலு பப்புலு பப்புலு பப்புலு
பபுல் கம்மு பாடி மா
ஜாலி லிலோ ஜிம் காணா தாமா
குழு : குலேபா……குலேபா ..
ஆண் : {யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா..} (2)
குழு : சோகாமா சோகாமா
ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா
ஹே ஹே மாமா பனாமா போயி
பார்ட்டி பண்ணலாம் மாமா
குழு : சோகாமா..
சீன் ஆ ஒரு கானா பாடலாமா
நீ வாமா
அட ஆளு நைட்டு ரவ்சு தாமா
குழு : {யே…விக்கலு விக்கலு
விக்கலு வந்தா
தண்ணிய குடிச்சிக்கமா..
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா
ஓரமா ஒத்திக்கோமா
0 Comments